விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்காசி அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலஞ்சி மற்றும் செங்கோட்டை பகுதியில் களிமண்ணால் ஆன சிறிய முதல் பெரிய விநாயகர் சிலைகள் தயாரிக்க்கும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எருது விநாயகர், விளக்கு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுகின்றன.