மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகராட்சி கூட்டத்தின்போது கடும் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுமனைக்கு நகர்மன்ற தலைவர் ஒப்புதல் வழங்காதது ஏன் என உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது பாலமுருகன், வேல்முருகன் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.