உதகை அருகே உள்ள நுந்தளா கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு கதவுகளை தட்டி அட்டகாசம் செய்யும் கரடியால் அப்பகுதி பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடி உலா வரும் காட்சியை பொதுமக்கள் செல்போன் மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊருக்குள் உலா வரும் கடிரயை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.