உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஐஐடி மாணவர்களை விட பிற கல்வி நிறுவன மாணவர்களை வேலைக்குத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில், பிலானி பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம், திருச்சி என்ஐடி, டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை அதிகளவில் வேலைக்குத் தேர்ந்தெடுப்பதில் கூகுள் நிறுவனம் முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.