ராமநாதபுரம் அருகே சிருநல்லூரில் வசிக்கும் 70 வயது மூதாட்டி, வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
வருமானம் ஏதும் இல்லாத மூதாட்டிக்கு, அவரது மகள் வழிப்பேரன் வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், “அந்த வீட்டில் தாம் 40 ஆண்டு காலமாக வசித்து வந்தபோதும், மின்வசதி செய்து தரப்படவில்லை” என்று மூதாட்டி குற்றம் சாட்டியுள்ளார்.