வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்கிறேன்! - மனு பாக்கர்
Jan 16, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்கிறேன்! – மனு பாக்கர்

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் பெண்களுக்கான சமூகத்தை மேம்படுத்த, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வீரங்கனை மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை நொளம்பூரில் தனியார் கல்வி நிறுவனம் சார்பில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு மனு பாக்கர் பதில் அளித்தார்.

பிரதமர் போனில் அழைத்து பேசியது குறித்த கேள்விக்கு, பதக்கம் வென்றதற்காக பாராட்டியதாகவும், அடுத்தடுத்த பயணங்களுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தாக மனு பாக்கர் கூறினார்.

மேலும், மற்ற நாடுகளை போன்று, இளம் வயதிலேயே விளையாட்டு துறையை தேர்ந்தெடுக்கும் திட்டங்களை நம் நாட்டிலும் தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனு பாக்கர்,

வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்ப்பதாகவும், அவர் எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர் எனவும் கூறினார். தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய மனு பாக்கர், நாம் அனைவரும் இணைந்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும், நாம் முன்னேற்ற பாதையில் உள்ளோம் எனவும் பதிலளித்தார்.

Tags: I always see Vinesh Bhog as a fighter! - Manu Packer
ShareTweetSendShare
Previous Post

அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்!

Next Post

இறைச்சிகளை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை!

Related News

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

Load More

அண்மைச் செய்திகள்

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies