இறைச்சிகளை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை!
Aug 15, 2025, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறைச்சிகளை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை!

Web Desk by Web Desk
Aug 20, 2024, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானிலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 1.6 டன் ஆட்டு இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜெய்ப்பூரில் இருந்து அனுராத் விரைவு ரயிலில், ஆயிரத்து 600 கிலோ ஆட்டு இறைச்சிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இதனை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இறைச்சிகளுக்கு முறையான மருத்துவ சான்றிதழ் இல்லை என்பது தெரியவந்தது.

முறையாக பதப்படுத்தாமல் கொண்டு வரப்பட்ட இறைச்சிகள், உயர்தர ஓட்டல்கள் நட்சத்திர விடுதிகள் கொண்டு செல்லப்பட இருந்ததாக கூறப்படுகிறது.

5 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட இறைச்சி என்பதால், காலாவதி ஆகியுள்ளதா என்பதை கண்டறிய சோதனைக்காக அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Meat seized and food safety department checked!
ShareTweetSendShare
Previous Post

வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்கிறேன்! – மனு பாக்கர்

Next Post

காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies