திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
Oct 3, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாமகேஸ்வரி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் என தெரிவித்துள்ளார்.

பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் தான் உறுதி செய்திருக்க வேண்டும் எனவும்

ஆனால் திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என தெரிவித்துள்ளார்.

பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்ற நெறிமுறை உள்ள இடத்தில் ஊழியர்களுக்கான பாதுகாப்பை திமுக அரசு செய்துதரவில்லை என குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,

ஊழியர்களுக்கான பாதுகாப்பை திமுக அரசு செய்து தராததன் விளைவாக தான் ஆவின் பணியாளர் உமாமகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த உமாமகேஸ்வரியின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags: AIADMK general secretaryEdappadi Palaniswamino security for workers under the DMK regime
ShareTweetSendShare
Previous Post

2026இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் : அண்ணாமலை உறுதி!

Next Post

சென்னையில், இளைஞரை கொலை செய்த பெண் கைது!

Related News

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

அரிச்சுவடி ஆரம்பம்!

பாஜக அலுவலகம், ஆளுநர் மாளிகை, முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த ஒரு நாளாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு!

பீகார் : வந்தேபாரத் ரயில் மோதி 4 பேர் பலி – 2 பேர் காயம்!

நெல்லை : நீதிமன்ற ஊழியருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்த வழக்கு!

பிரிட்டனில் புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா : கான்பெர்ராவில் பூத்து குலுங்கும் துலீப் மலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies