போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!
Jul 4, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Aug 22, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலந்து நாட்டில் இருந்து  ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.

அரசு முறை பயணமாக போலந்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 23ம் தேதி ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் செல்கிறார்.

இந்த ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் சொகுசு ரயிலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்ற உலகத் தலைவர்கள் சென்றுள்ளனர்.

குறிப்பாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது சர்வதேச ராஜதந்திர பயணங்களுக்கு இந்த சொகுசு ரயிலை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்.

இந்த சொகுசு ரயிலில், மரத்தாலான அறைகள், முக்கியமான கூட்டங்களை நடத்த பெரிய மேசை, ஷோபா மற்றும் டிவி உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

மேலும், உறங்குவதற்கான அறை அதிகபட்ச வசதியை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் இந்த சொகுசு ரயில் பயணம் ஏறக்குறைய ஏழு மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: polandluxury train Train Force OneUkraineprime minister modi
ShareTweetSendShare
Previous Post

எந்த நாட்டிற்கு பிரச்சினை வந்தாலும் முதலில் உதவும் இந்தியா – பிரதமர் மோடி

Next Post

குற்றாலம் மெயின் அருவியில் உருண்டு வந்த கல் : சுற்றுலா பயணிகள் 5 பேர் காயம்!

Related News

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies