கிருஷ்ண ஜெயந்தி - முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
Nov 8, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி – முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 26, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்பபடும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கிருஷ்ணர் உலகத்தில் தர்மத்தை நிலை நாட்டியவர் வாழ்வெல்லாம் கீரையை நமக்கு அருளியவர். கீதை வழி சென்றால் பாதை சரியாக இருக்கும் என உணர்த்தியவர்.கிருஷ்ணரின் பிறந்த நாளான இன்று கிருஷ்ணர் கோவிலுக்கு கோபாலபுரத்தின் கோபாலை தரிசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்தார்.

முருகர் மாநாடு நடந்தது. உண்மையில் ஜாதி மதம் ஏதும் பார்க்கவில்லை என்றால் முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் அவர் வேறுபாடு பார்க்கிறார் என்று அர்த்தம்.

நம்பிக்கைகள் வேறு. முதல்வராக இருக்கும்போது மற்றவர்களை தனது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதை விட பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.இப்போது வரை முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. அவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரின் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் நேரில் போகவில்லை முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார் போல..

ஜாதி மத இன உணர்வுகளை வேற்றுமை பார்ப்பதில்லை ஹிந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும். அவரது நம்பிக்கையை தவிர்த்து மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் பொறுப்பாக இருக்க வேண்டும். முதலமைச்சரிடம் இருந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

 

Tags: krishna jayanthistalintamilsai
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ண ஜெயந்தி : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Next Post

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று சனிக்கிழமை அட்டவணை பின்பற்றப்படும் – சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

Related News

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆந்திரா : இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies