டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழா - அண்ணாமலை அழைப்பு!
Aug 12, 2025, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழா – அண்ணாமலை அழைப்பு!

Web Desk by Web Desk
Aug 26, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழாவில்  அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், முதுபெரும் மருத்துவரும், அரசியல் வித்தகரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, நாளை 27-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குச் சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் (சத்யா ஸ்டுடியோ) நடைபெற இருக்கிறது.

Our Constitution என்ற ஆங்கில நூலையும், சட்ட மேதை அம்பேத்கர் என்ற தமிழ் நூலையும், வெளியிட இருக்கும் இந்த விழாவில், கல்வியாளர்கள், நீதி அரசர்கள், பத்திரிக்கையாளர்கள், அறிஞர் பெருமக்கள் என்று பலரும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

கண்முன் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோரைக் கௌரவப்படுத்த நடத்தப்படும், அரசியல் சார்பற்ற இந்த விழாவில், டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் மீது அன்பு கொண்ட அனைவரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: annamalaiTamil Nadu BJP State President AnnamalaiDr. HV Hande book releaseMGR Janaki College campusadyar
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து – மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிவு!

Next Post

பாவூர்சத்திரம் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது!

Related News

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: – விசாரணைக் குழு அமைப்பு!

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு : ஜெலன்ஸ்கி தகவல்!

தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதல்!

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

துப்பாக்கிச்சூடு – கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை : கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேர் கைது!

சீமானை சந்திக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்!

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies