நீலகிரி மாவட்டம் உதகையில் காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக காவல் வாகன திட்டத்தை மாவட்ட காவல் காணிப்பாளர் என்.எஸ் நிஷா தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்கு காவலர் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுமந்து காவலர் குடியிருப்பு பகுதியில் காவலர் வாகனத்தை மாவட்ட எஸ்.பி. நிஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.