செப்டம்பர் 2-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் - பாஜக தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே தகவல்!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செப்டம்பர் 2-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் – பாஜக தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த மாதம் 2-ஆம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று, அனைத்து உறுப்பினர்களும் தங்களது உறுப்பினர் சேர்க்கை அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடிக்கும் கட்சியின் தேசிய தலைவர் உறுப்பினர் அட்டை வழங்கவுள்ளதாக கூறிய வினோத் தாவ்டே,  கடந்த 2014-ஆம் ஆண்டுவரை சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக இருந்ததாகவும், 11 கோடி உறுப்பினர்களை எட்டியதும் அந்த சாதனையை பாஜக முறியடித்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

உறுப்பினர் சேர்க்கை என்பது  கட்சியினருடன் தொடர்புகொள்ளும் நிகழ்ச்சி மட்டுமன்றி,பாஜகவின் சித்தாந்தத்தையும், சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு என்றும்  வினோத் தாவ்டே தெரிவித்தார்.  முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் அடுத்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BJP's National General Secretary Vinod TawdebJP membership registrationmembership renew
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ண ஜெயந்தி விழா – நாடு முழுவதும் ரூ. 25,000 கோடி வர்த்தகம்!

Next Post

மலையாள திரைப்பட சங்கத்தில் இருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies