தமிழ் திரைப்படங்களில் அனைத்து வயதினரையும் ஆட்டம் போட வைப்பதில் சில பாடல்களுக்கு எப்போது பங்கு உண்டு. அந்த வரிசையில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த பாடல்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பேசுற சொற்கள இசையோட சேத்து கருத்துக்கள வெளிப்படுத்திறது பாடல்கள். இந்த பாடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான நிம்மதிய கொடுக்குது. அந்த வகையில சரியான டிப்ரசன்ல இருந்தாலும் ஒரு சின்ன வைப் சாங்க்ஸ்
LOOSU PENNE
ஒரு பாட்டுல நல்ல கோரியோகிராபி இருந்தா அந்த பாடலில் வரிகளே இல்லனாலும் அந்த இசைக்கு நடிகர்கள் போடுற ஸ்டெப்ஸ அடையாளமா வெச்சிகிட்டு நம்ம டான்ஸ் ஆடிகிட்டு இருப்போம்
உன் விழிகளில்
மெலோடி பாட்டு, காதல் பாட்டு,ராப் பாடல்கள்ன்னு பிரிக்க முடியாது. சில காதல் பாட்டுல கூட நல்லா ட்ரெண்டாகுற மாதிரி டான்ஸ் ஸ்டெப்ஸ வெச்சிடுறாங்க.
மக்க கலங்குதப்பா
80“ஸ்“ கால கட்டத்துல ரஜினி பாடல்கள் எப்போமே எனர்ஜியா இருக்கும். பெருசா பாட்ல டான்ஸ் இல்லாட்டினாலும் ரஜினியோட ஸ்டைல பாலோ பேக் பன்னிகிட்டு இருந்தாங்க
மாமா உன் பொன்ன கூடு
அதே தான் விஜயகாந்துக்கு
மூக்குத்தி
கமல் டான்ஸ் கொஞ்சம் கிரிட்டிக்கல்லா இருந்தாலும் வர ஸ்டெப்ப போட்டுகிட்டு இருந்தாங்க.
அன்னாத்த ஆடுறார்
அதே மாதிரி 2கேக்கு ஏத்த ஆளுன்னா அது விஜய் தான். என்ன ஸ்டெப் போட்டாலும் ட்ரெண்டு தான். இன்ன வர ஓப்பனிங் சாங்க்ஸ் எல்லாமே விஜய் யோடதுல ஹிட் தான்.
உதாரணத்துக்கு சொல்லனுன்னா வாத்தி கம்மிங் பாடல்ல அந்த கோரியோவ பாத்திட்டு அதே மாதிரி பன்றேன்னு ஒரு கைய மேலையும் கீழையுமா வளிச்சிகிட்டே சுத்திட்டு இருந்தாங்க .
வாத்தி கம்மிங்
இதுக்கு மட்டும் இல்லங்க இப்ப வர பாடல்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான டான்ஸ் தான் இருக்கு. வாத்தி கம்மிங்க்கு மேலையும் கீழையும் கைய வளிச்சாங்கன்னா. வா சாமி பாட்டுக்கு கைய பாதியா தூக்கிட்டு முன்னக்கும் பின்னக்கும் கைய அசசிகிட்டு இருந்தாய்ங்க
வாசாமி
அப்டே கைய மேல தூக்கிகிட்டு Front and back move பன்னுன்னா ஆலுமா டோலுமா
ஆலுமா டோலுமா
இப்படிதான் பல டான்ஸ் ரொம்ப எளிமையான ஸ்டெப்ஸ் மூலம் நம்ம மனச கொள்ளை கொள்ளுது. சில பாடல்கள் திரைக்கதைக்கு தொடர்பில்லானாலும், நல்ல வரவேற்ப பெறும்ன்னு படத்துக்கான trailer-ல சேர்க்கிறதும், ரேடியோ,டிவின்னு ஒளிபரப்பிறதும் வழக்கமா வெச்சிட்டாங்க.அப்படினாதா இந்த கிளிம்ஸ்ஸ பாக்கும் போதே செம்ம வைப்ப கிரியேட் பண்ணி சோசியல் மீடியாவுல அதிகபடியான வியூஸ்ஸ பெற வைக்குது. இதனால பாட்ட பாக்குறதுக்குன்னே தியேட்டருக்கு படையெடுக்குறாங்க மக்கள்.
காவாலயா
சரி இதலாம் ஒகேங்க இப்போலாம் குறுக்க இந்த கௌஷிக் வந்தா அப்படின்ற மாதிரி ஆல்பம் சாங்க்ஸ் அதிகபடியான அட்டகாசங்கள பன்னிகிட்டு இருக்கு.
நீ பேச லைட்டா
காத்து மேல
என்ன தான் பாட்டுல நல்ல கோரியோ ஸ்டெப்சுன்னு இருந்தாலும் அத நம்ம பாலோ பன்னி டான்ஸ் ஆடுனாலு ஒரு நிமிஷம் நம்ம போடுற ஸ்டெப்ப கண்ணாடில பாத்திகிட்டா தான் தெரியும் அது டான்ஸ்சா இல்ல எக்சர்சலைசான்னு. இந்த மாதிரி வைப் கிரியேட் பன்ற பாடல்கள் இனியும் வர தான் போகுது யாரும் கான சகிக்காத மாதிரி டான்ஸ் ஆட தான் போறோம்.