நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடாது - குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடாது – குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், அதை நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் சைனிக் பள்ளியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுயநலம், அரசியல் நலனுக்கு அப்பாற்பட்டு தேசத்துக்கான கடமையை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாக கல்வி உள்ளதைக் குறிப்பிட்ட  ஜக்தீப் தன்கர், ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் கல்வியின் சக்தியை எடுத்துரைத்தார்.

இன்றைய இந்தியா பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றார். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தற்காலிகமானது என்று கூறிய நிலையில், 370 வது பிரிவு, சிலரால் நிரந்தரமாக கருதப்பட்டது என்று அவர் கூறினார். இந்த பத்து ஆண்டுகளுக்குள், அது ஒழிக்கப்பட்டுள்ளது எனவும் இதுதான் இன்றைய இந்தியா என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோரக்பூரில் புதிய சைனிக் பள்ளி நிறுவப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு இந்தப் பள்ளி வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆளுகை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் உத்தரப்பிரதேச மாநிலம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், ” நாட்டில் வீசும் வளர்ச்சி அலையில் உத்தரப்பிரதேசத்தின் பங்கேற்பு தேச நிர்மாணத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும்” என்று குறிப்பிட்டார்.

 

Tags: uttar pradeshVice President Jagdeep DhankarGorakhpur Sainik SchoolGorakhpur Sainik School function
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்கக்கோரி நடைபெறும் போராட்டம் – அதிமுக பங்கேற்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Next Post

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை – சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies