விநாயகர் சதுர்த்தியையொட்டி விதவிதமான விநாயகர் சிலைகள் - கொல்கத்தாவில் 500 கிலோ லட்டில் கணபதி சிலை வடிவமைப்பு!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி விதவிதமான விநாயகர் சிலைகள் – கொல்கத்தாவில் 500 கிலோ லட்டில் கணபதி சிலை வடிவமைப்பு!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 06:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தியையொட்டி, பல்வேறு நகரங்களில் கண்ணைக் கவரும் வகையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

கொல்கத்தாவில் உள்ள பேக்கரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 500 கிலோ எடை கொண்ட பிரமாண்ட லட்டு தயாரிக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முந்திரி, பேரீச்சை பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரமாண்ட லட்டை பலரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

மும்பையில் பக்தர் ஒருவர் தனது வீட்டில் தேஜஸ் போர் விமானத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்திருப்பதைப் போல சிலையை வடிவமைத்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில்,  விநாயகர் சிலையை தாம் வடிவமைப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்ததை கருப்பொருளாக கொண்டு நிதின் கட்கரி வீட்டில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மும்பையில் நடிகர் சோனு சூட் தனது வீட்டில் விநாயகர் சிலைக்கு தீபாராதனை காட்டி, குடும்பத்தினருடன் வழிபட்டார்.

Tags: Ganesha Chaturthivarious Ganesha idols500 kg laddu
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் அடையாளத்தை அழிக்க முயன்ற ஆங்கிலேயர்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Next Post

6 நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies