ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அரசியல் கல்வியை கற்பதற்காக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ள அவர், வரும் டிசம்பர் மாதம் சென்னை திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் தான் சென்றுள்ள பல்கலைக்கழகத்தில் நின்று குழுப்புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.