போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சக மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.

விசாரணையின்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சை வசதியின்றி 23 பேர் உயிரிழந்ததாகவும், 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அவதியடைந்ததாகவும் வாதிட்டார்.

இதைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தினார்.

இதை ஏற்க மறுத்தால், மருத்துவர்கள் மீது மேற்கு வங்க அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என கூறிய அவர், வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டார்.

Tags: supreme courtwest bengaldoctors strikefemale doctor murder issue
ShareTweetSendShare
Previous Post

வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலின் புதிய போஸ்டர் வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!

Next Post

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த பணத்தை அரசுப்பள்ளிக்கு அளித்த ஆசிரியர் – குவியும் பாராட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies