நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த பணத்தை அரசுப்பள்ளிக்கு அளித்த ஆசிரியர் - குவியும் பாராட்டு!
Jul 28, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த பணத்தை அரசுப்பள்ளிக்கு அளித்த ஆசிரியர் – குவியும் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த சன்மானத்தை தான் பயின்ற அம்மாபேட்டை அரசு பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர் செந்தில்குமாருக்கு, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அரசு நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுவித்தல் ஆசிரியராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இவரது சீரிய கல்வி சேவையை பாராட்டும் வகையில் தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் செந்தில்குமாருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஆசிரியர் செந்தில்குமாருக்கு கிரீடம் அணிவித்து மாணவர்கள், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதனை அடுத்து தனக்கு விருதாக கிடைத்த ரொக்கம் பத்தாயிரம் ரூபாயை தான் பயின்ற அள்ளிகுட்டை ஊராட்சி ஒன்றிய தொடங்க பள்ளிக்கும், அம்மாபேட்டை அரசு நகரவை மேல்நிலைப் பள்ளிக்கும் செந்தில்குமார் வழங்கினார்.

Tags: salemAmmapet Government School.teacher Senthilkumarpresident award teacher
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies