அறநிலையத்துறை ஊழல் குறித்து பேசியதால் 27 வழக்குகள் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா
Oct 4, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறநிலையத்துறை ஊழல் குறித்து பேசியதால் 27 வழக்குகள் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Web Desk by Web Desk
Sep 13, 2024, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறநிலையத்துறையின் ஊழல் குறித்து பேசியதற்காக தம் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் 7 ஆம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் சிலை கரைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹெச்.ராஜா பங்கேற்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  அவர் பேசியதாவது :

மகாவிஷ்னுவை இந்த திராவிட மாடல் அரசு விஷ்னுவாகவே மாற்றிவிட்டது என்றும் பெரியார், கருணாநிதி குறித்த பாடங்களை மாணவர்கள் படிக்க வைத்துள்ளது. அதனை படித்தால் மாணவர்கள் கெட  மாட்டார்களா? என கேள்வி எழுப்பினார்ல.

மகாவிஷ்னு மீது நடவடிக்கை எடுத்த இந்த அரசு, திருச்சி பள்ளியில் நடைபெற்ற 40 மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேச மறுக்கிறது என்றார்.  அடுத்த முறை விநாயகர் சிலைகள் தற்போதைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு வைக்க வேண்டும் என்றும் அதற்கு பயப்பட கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்து அறநிலையத்துறையில் ஊழல் என பேசினேன் என்பதற்காக என் மீது 480 அதிகாரிகள் 27 இடங்களில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் அதற்கு நான் பயப்படமாட்டேன் என்றும் ஹெச். ராஜா தெரிவித்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் மற்றும் பா.ஜ.கவினர் பங்கேற்றனர்.

 

Tags: Mahavishnu isivagnagaTamilNadu Bjph rajaVinayagar Chaturthi festivalidols of Ganesha
ShareTweetSendShare
Previous Post

விற்பனை சரிவால் ஆட்குறைப்பு? சென்னையில் சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம்!

Next Post

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமையாக்க முயற்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies