திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு!

Murugesan M by Murugesan M
Sep 13, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உணவு மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருமங்கலம் அடுத்த வில்லூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ]

இதனை சாப்பிட்டபின் ஒருசிலர் பார்சல் வாங்கிக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இந்நிலையில் பிரியாணி சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பிரியாணி, முட்டை, தண்ணீர் பாட்டில் ஆகிய உணவு மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags: Chicken Biryani in dmk meetingMaduraiTirumangalamFood samplesDMK meetingpeople fell ill
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

Next Post

நெல்லையில் 5-ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக புகார் – தாய் கைது!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies