ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பண்ணாரி பகுதியில் உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது.
இங்கு நடை திறக்கப்பட்டு ஒட்டி காலசந்தி பூஜை , உச்சிகால பூஜை நடத்தப்பட்டன. இதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்றன. இதனையடுத்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.