நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கம் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரங்க விரிவாக்கத்திற்கு வீடு, நிலம் கொடுத்து வாரிசு அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு சேர்ந்தனர்.
இந்த நிலையில், பணி நிரந்தரம், ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.