ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் வசூலை ஸ்ட்ரீ 2 திரைப்படம் முறியடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் , பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடிப்பில் ஸ்ட்ரீ 2 திரைப்படம் கடந்த மாதம் 15-ம் தேதி வெளியானது.
தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் வசூலை முறியடித்துள்ளது.