ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக இலங்கை அணியின் துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
அதன்படி சிறந்த வீரராக இலங்கையில் துனித் வெல்லாலகேவும், சிறந்த வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் ஹர்ஷிதா மாதவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.