உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது - ஹெச்.ராஜா விமர்சனம்!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது – ஹெச்.ராஜா விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் H.ராஜா வீடு, வீடாக சென்று  உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். புதிய உறுப்பினர்கள் சேர்த்த பின்பு அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : பாஜகவில் இதுவரை தேசிய அளவில் 3.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

அன்னபூர்ணா உரிமையாளர் நிதி அமைச்சரை தர்ம சங்கடப்படுத்தி விட்டேன் என்று அவரே ஒப்புக்கொண்டு, நேரிலும்,கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.அத்துடன் அந்த விஷயம் முடிந்து விட்டது.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து செல்வபெருந்தகை ஏன் போராட்டம் நடத்தவில்லை?

கடந்த 1967-க்கு பின்னர் காங்கிரஸின் ஆட்சி கவிழ்ப்பு கோட்பாட்டால் தான் மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதால், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு முறையாக நடைமுறைபடுத்தபடும்.

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு அமைச்சரா அல்லது விளையாட்டுக்கு அமைச்சாரா!? என்பது தெரியாமல் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது என்பது லேபிளை மாற்றுவது போல் தான். அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை. அவர் ஒரு சனாதன தர்மத்தின் எதிரி.

திருமாவளவன் போட்டுள்ள மது ஒழிப்பு மாநாடு ஒரு வெட்க கேடான மாநாடு. அவர்கள் அமைத்துள்ள கமிட்டி, மத போதக கமிட்டி போல் உள்ளது,விஜய் அரசியலுக்கு வருவது திமுகவின் ஓட்டுகளை பகிர்ந்து கொள்ளவே என ஹெச். ராஜா கூறினார்.

Tags: DMKone nation one electionudhayanidhi stalinh rajaKaraikudideputy chief minister
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

Next Post

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies