ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை நாடு முழுவதும் பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பாஜகவினர் 70 பேர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.