இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 6,885 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 480 ரூபாய் அதிகரித்து 55,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி கிராம் 97 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.