எதிர்கட்சிகளின் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40,000 பேர் பலி - அமித் ஷா குற்றச்சாட்டு!
Oct 15, 2025, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகளின் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40,000 பேர் பலி – அமித் ஷா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 21, 2024, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், சூரன்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரித்து, சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

ஜம்மு- காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பஹாடி, குஜ்ஜார் மற்றும் பகர்வால் இன மக்களுக்கு வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல், பணி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அமித் ஷா உறுதியளித்தார்.

Tags: Congresshome minister amit shahJammu and KashmirNational Conferencejammu kashmnir election campign
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் ரயிலை கவிழ்க்க சதி – இருப்புப் பாதையில் கம்பி வைத்தது கண்டுபிடிப்பு!

Next Post

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவை தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி!

Related News

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓட்டம்!

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

நெல்லை : பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீர் பள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் : வெள்ளத்தில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : இருசக்கர வாகன விபத்து – மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் : இந்தியா 7-வது முறையாக போட்டியின்றி தேர்வு!

மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!

ஈகுவடார் : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி!

கோவை : பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – இருவர் கைது!

ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து – 10 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டார்ட் – அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் – தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை!

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies