தாய்லாந்தில் சிக்கி தவித்த இளைஞர் - மீட்க உதவிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு குடும்பத்தினர் நன்றி!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்தில் சிக்கி தவித்த இளைஞர் – மீட்க உதவிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு குடும்பத்தினர் நன்றி!

Murugesan M by Murugesan M
Sep 22, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற இளைஞரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மீட்டு, அவரது இல்லத்தில் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்குத் திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

முத்துக்குமார் ஒப்பந்த அடிப்படையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று வரும் நிலையில், கடந்த ஜீலை மாதம் 21ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அதன் பிறகு முத்துக்குமார் குறித்து எந்த தகவலும் தெரியாததால் அவரை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இதையடுத்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில் தாய்லந்தில் இருந்து மீட்கப்பட்ட முத்துக்குமாரை அவரது வீட்டில் ஒப்படைப்பதற்காக சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகனை, கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் இளைஞரை குடும்பத்தினருடன் ஒப்படைத்த மத்திய அமைச்சருக்கு இளைஞரின் குடும்பத்தினரும் , கிராம மக்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Tags: Vellur Pilliyar Koil StreetSrivaikundamL Muruganthailandminister l murugan
ShareTweetSendShare
Previous Post

காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் – மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் நன்றி!

Next Post

நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை – தேனி அரசு மருத்துவமனையில் தனி வார்டு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies