இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 480 ரூபாய் அதிகரித்து 56,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி கிராம் மாற்றமின்றி 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.