சிவகங்கை அருகே மயானத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நிறுத்தப்பட்டது.
லாடனேந்தல் முதல் மணல்மேடு இடையே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து கரைப்பகுதியை இணைக்கும் பணிக்காக மயான பகுதியில் கட்டுமான பணி மேற்கொள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.