லிப்ஸ்டிக் பூசிய விவகாரம் - சென்னை மாநகராட்சி மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம்!
Sep 17, 2025, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிப்ஸ்டிக் பூசிய விவகாரம் – சென்னை மாநகராட்சி மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம்!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சி மேயரின் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மேயர் பிரியாவுடன், அவரின் பெண் தபேதாரும் வருவது வழக்கம். அவ்வாறு வரும் அந்த பெண் தபேதாரான மாதவி, தன் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், அதனை தவிர்க்குமாறு மேயர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது எனவும், லிப்ஸ்டிக் போடக்கூடாது என அரசாங்க உத்தரவு எதுவும் இல்லை என பதிலளித்த மாதவியை மணலிக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் செய்தி மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து செல்லும் மாநகராட்சி அலுவலகத்தில் பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசுவது கவனத்தை திசைத்திருப்பும் வகையில் அமைந்திருப்பதாகவும், அதனை தவிர்க்க மட்டுமே அறிவுறுத்தியதாகவும் சென்னை மேயர் பிரியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றத்திற்கும் லிப்ஸ்டிக் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mayor Priya.Chennai Corporation Mayorchennai Mayor's female aidelipstick issue
ShareTweetSendShare
Previous Post

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – இஸ்ரேல் ராணுவ தளபதி உத்தரவு!

Next Post

நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு, பாடகர் எஸ்.பி.பி. பெயர் – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies