கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தல் - பாஜக ஆர்ப்பாட்டம்!
May 17, 2025, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தல் – பாஜக ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகக் கோரி பெங்களூருவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடா முறைகேடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், முடா முறைகேடு வழக்கில் தொடர்புடைய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகக் கோரி விதான சவுதா வளாகத்தில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags: Bengalurubjpbjp protestjd(s)karnataka high courtresignation of Karnataka Chief Minister Siddaramaiah.Muda corruption case
ShareTweetSendShare
Previous Post

புனே நகரில் வெளுத்து வாங்கிய மழை – பிரதமர் மோடியின் பயணம் ரத்து!

Next Post

கனடா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஜஸ்டின் ட்ரூடோ அரசு வெற்றி!

Related News

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் ஐபோன் தயாரித்தால் ரூ.3 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் அவரிடம் பேசினேன் – ரவி சாஸ்திரி

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

லக்னோ அணியில் இருந்து மயங்க் யாதவ் விலகல்!

அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் : அதிபர் ஜெலன்ஸ்கி

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies