ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய காரில் சென்று ஆடு திருடிய சம்பவம் - 3 பேர் கைது!
Sep 9, 2025, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய காரில் சென்று ஆடு திருடிய சம்பவம் – 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்மாமண்டபம் அடுத்த கீதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேஷன் ஆகிய இருவரும் ஆடுகள் வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி திமுக கொடியுடன் கூடிய சொகுசு காரில் வந்த சிலர், தெருவில் மேய்ந்துகொண்டிருந்த 3 ஆடுகளை கடத்திச் சென்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆடு திருட்டில் ஈடுபட்ட மொய்தீன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags: srirangamtrichygoat.stolen issueDMK flag car
ShareTweetSendShare
Previous Post

இந்து கோயில்களின் உண்டியல் மட்டும் திமுக அரசுக்கு வேண்டுமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Next Post

ஊடகம், சமூகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் சி.பா.ஆதித்தனார் – அண்ணாமலை புகழாரம்!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies