அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி!
Jul 4, 2025, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது.

இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, 471 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற நிபந்தனையின்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார்.

டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செந்தில்பாலாஜி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: illegal money transfer case.Enforcement Department officesupreme courtformer minister Senthil Balaji
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

Next Post

தஞ்சை அருகே தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்கள் – பொதுமக்கள் வேதனை!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தம்!

ராணுவத்துக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் நிறைவு செய்த சுபன்ஷு சுக்லா!

வாணியம்பாடி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

அஜித் கொலை வழக்கு – சக்தீஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரினிடாட் மற்றும் டெபாகோ வாழ் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு விசா – பிரதமர் மோடி

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றம் பிளிட்ஸ் செஸ் போட்டி – மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் முதலிடம்!

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு – அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies