தொழில் அரசியலால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது - அமர்பிரசாத் ரெட்டி
Aug 18, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில் அரசியலால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

Web Desk by Web Desk
Sep 29, 2024, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில் அரசியலால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழில் அரசியல் என்பது இன்று தமிழகத்தின் ஜனநாயகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் பதவி உயர்வு, மக்கள் பிரதிநிதித்துவத்தைப் போக்குவதாகவும் அமர்பிரசாத் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றைய திராவிட முறை மக்கள் நலனைக் காப்பாற்ற அல்லாமல், ஒரே ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தை நோக்கி மட்டுமே உள்ளதாகவும் அமர்பிரசாத் ரெட்டி விமர்சித்துள்ளார்.

Tags: state president of BJP sports wingUdhayanidhi Stalin's promotiontamilnadubjpAmarprasad Reddy
ShareTweetSendShare
Previous Post

லெபனான் மீது தொடரும் தாக்குதல் – ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் நபில் காவோக் பலி!

Next Post

ஒரே நேரத்தில் விண்ணில் பறந்த 10,197 ட்ரோன்கள் – சீனா சாதனை!

Related News

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – இந்து முன்னணி!

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : அலறி அடித்தபடி ஓடிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

 கூடலூர் : மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

கோவை : கூலி படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு தடை!

25 லட்சம் பார்வைகளை கடந்த டியர் ஸ்டூடண்ட்ஸ் டீசர்!

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் வேதனை!

பெரும்பாக்கம் : குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டம்!

முதல் முறையாக நடைபெற்ற மாநில அளவிலான படகுப்போட்டி!

தெலங்கானா : தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா – திருக்கோவிலூரில் இந்து முன்னணி ஆலோசனை!

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies