ஒரே நாடு ஒரே தேர்தல் - மத்திய அரசு தீவிரம்!
Sep 6, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் – மத்திய அரசு தீவிரம்!

Web Desk by Web Desk
Sep 30, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில் சட்டத்திருத்தங்கள் உள்ளிட்டவை தொடர்பாக வரும் நாடாளுமன்ற தொடரிலேயே 3 மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

மக்களவை, சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குழுவின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், இதுதொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதன்படி, மூன்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் திருத்தம், புதிதாக 12 துணைப் பிரிவுகள் சேர்ப்பது, யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மூன்று சட்டங்களில் மாற்றம் என, மொத்தம் 18 திருத்தங்கள் செய்ய வேண்டும்.

இந்நிலையில், இந்த தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 3 மசோதாக்களை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது

முதலாவதாக, மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கான பதவிக் காலங்கள் தொடர்பான ஒரு நிர்ணயிக்கப்பட்ட தேதியை உருவாக்குவது மற்றும் இவற்றின் பதவிக் காலங்களில் மாற்றம் செய்வது.

அடுத்ததாக, மக்களவை, சட்டசபைகளுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 – ஏ என்ற துணைப் பிரிவை புதிதாக உருவாக்குவது மற்றும்

மக்களவை, சட்டசபைகளுடன் புதுச்சேரி, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதற்கு ஏதுவாக சட்ட திருத்த மசோதக்களை வரும் நாடாளுமன்ற தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: One country one election - central government serious!
ShareTweetSendShare
Previous Post

17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

Next Post

பிரியாணியில் இறந்து கிடந்த பல்லி!

Related News

இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

செங்கோட்டையன் பதவியை பறித்து இபிஎஸ் உத்தரவு!

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

இந்தியாவில் முதல் காரை விற்பனை செய்த டெஸ்லா நிறுவனம்!

ஆப்கானிஸ்தான் : அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி!

உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி கைது!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கணவன் – மனைவி இடையே சண்டையை கிளப்பிய ‘சமோசா’!

காசா : கட்டடத்தை குண்டு வீசி தகர்த்த இஸ்ரேல் ராணுவம் – சிதறி ஓடிய மக்கள்!

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தையொட்டி மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies