ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி!
Nov 1, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி!

Web Desk by Web Desk
Sep 30, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் பனை விதை நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மாநில முழுவதும் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பனை விதை நடும் பணி குத்தாலம் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூக சேவகர்கள் கலந்துகொண்டு பனைவிதைகளை நட்டனர்.

Tags: The work of planting one million palm seeds!
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

Next Post

குன்னூர் மலை ரயில் சேவை ரத்து!

Related News

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!

பப்புவா நியூ கினியா : நிலச்சரிவில் புதைந்த வீடுகள் – 21 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் AI மூலம் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை பறவைகள், தங்கம் கடத்தல் – 4 பேர் கைது!

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைக்கிறது – ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி

நெல்லை கவின் ஆணவப்படுகொலை – சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறல்!

SC ST சட்டத்தில் பொய் புகார் அளித்த பெண்ணுக்கு 3.5 ஆண்டு சிறை!

மன்னர் சார்லஸ் அதிரடி : முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு ஏன்?

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் – அண்ணாமலை

தமிழர் வீரத்தை உலகிற்கு பறைசாற்றியவர் ராஜராஜ சோழன் – எல். முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies