ஆட்டோ ஓட்டுனர் குடிபோதையில் ரகளை!
Mar 26, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆட்டோ ஓட்டுனர் குடிபோதையில் ரகளை!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திரு.வி.க. நகர் அகரம் சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 2 முதியவர்கள் கீழே விழுந்தனர். இந்நிலையில், முதியவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இதைபார்த்த போக்குவரத்து உதவி ஆய்வாளர், ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், காவல் ஆய்வாளரை தகாத வார்தையில் பேசி கீழே தள்ளிவிட்டார். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Tags: Drunk auto driver in the city of Chennai!
ShareTweetSendShare
Previous Post

வடமாநில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை!

Next Post

காவல்துறையிடம் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் வாக்குவாதம்!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies