தங்கும் விடுதிகளின் கழிவு நீரால் 200 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை!
Oct 24, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கும் விடுதிகளின் கழிவு நீரால் 200 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை!

Web Desk by Web Desk
Sep 30, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் உள்ள கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டோபிகானல் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சலவைத் தொழில் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியிலிருந்து வரும் ஆற்றுநீரில் இவர்கள் துணிகளை துவைப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆற்றில் கலப்பதாக புகார் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், ஆற்றில் கொட்டப்படும் கண்ணாடி குப்பைகளால் காலில் காயங்கள் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: The livelihood of 200 families is affected by the waste water of the hostels!
ShareTweetSendShare
Previous Post

கல்வி மற்றும் விளையாட்டுக்கு தமிழ்நாடு அதிக முக்கியத்துவம்!

Next Post

விருதுநகரில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Related News

டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

போதைப் பொருள் கடத்த முயன்ற 8-வது கப்பலை தகர்த்த அமெரிக்கா!

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

வடகிழக்கு பருவமழை : நீரில் மூழ்கி சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்!

துல்லியமாக செய்தித்தாள் விநியோகம் – வீடியோ வைரல்!

கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை – மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்!

ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை!

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies