ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி?
Mar 27, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி?

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக பொதுவெளியில் தெரிவித்தது ஏன் என ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வலியுறுத்தி ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பதி கோயிலுக்கு எத்தனை ஒப்பந்ததாரர்கள் நெய் விற்பனை செய்தனர்?
பிரசாத லட்டுவில் அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், சிறப்பு விசாரணைக்கு ஆணையிட்டுள்ள ஆந்திர முதலமைச்சர், முடிவுகள் வருவதற்கு முன் பொதுவெளியில் பேசியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியலில் இருந்து தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தனர்.

Tags: Supreme Court question to Andhra Pradesh Chief Minister?
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் நாட்டு மாடுகளுக்கு தினமும் ரூ.50 மானியம்!

Next Post

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு!

Related News

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

பிரதமர் மோயுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் அணியினர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனம் – டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் தவெக தலைவர் விஜய்!

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் – கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies