பணம் மற்றும் பொருட்களை பறித்த 9 இளைஞர்கள் கைது!
Sep 3, 2025, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணம் மற்றும் பொருட்களை பறித்த 9 இளைஞர்கள் கைது!

Web Desk by Web Desk
Sep 30, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் இளைஞர்களை குறிவைத்து பணம் மற்றும் பொருட்களை பறித்த 9 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிரைண்டர் என்ற செயலி மூலம் இளைஞர்களை அழைத்து மர்மகும்பல் பணப்பறிப்பில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், பணப்பறிப்பில் ஈடுபட்ட 9 இளைஞர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து அரிவாள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: 9 youths arrested for stealing money and goods!
ShareTweetSendShare
Previous Post

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்!

Next Post

நேபாளத்தில் கனமழையால் 193 பேர் உயிரிழப்பு!

Related News

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

Load More

அண்மைச் செய்திகள்

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!

உத்தரப்பிரதேசத்தில் 52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர்!

ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies