தனது இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற நெசவுத் தொழிலாளி!
Mar 26, 2026, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனது இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற நெசவுத் தொழிலாளி!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெசவுத் தொழிலாளி ஒருவர் தனது இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி ஆனந்தன், தனது வீட்டு பணிகளை முடிக்க சிலரிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் வயிற்றில் கட்டி ஏற்பட்டு அவர் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பணம் வழங்கியவர்கள் ஆனந்தனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தன், தனது இரு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அவரை தடுத்து மீட்டனர்.

Tags: A weaver who tried to set himself on fire with his two daughters!
ShareTweetSendShare
Previous Post

RSS அணிவகுப்பு – அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம்? : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Next Post

நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேறும்! : அமித் ஷா நம்பிக்கை

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies