RSS அணிவகுப்பு - அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம்? : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Sep 13, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

RSS அணிவகுப்பு – அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம்? : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 05:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம் என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிப்பது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சமூகத்திற்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு கூட கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி எந்த நிகழ்வும் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம் உள்ளது என்றும், திமுகவின் பவள விழாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியதுபோல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு ஏன் அனுமதி வழங்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பதற்றமான பகுதிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை என்றும் 42 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. காவல்துறையின் வாதத்தை கேட்ட நீதிபதி, அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது நகைச்சுவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றி ஆர்.ஆர்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலிக்கலாம் என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Tags: RSS Parade - What's the Hesitation in Allowing? : Madras High Court questions the police
Share
Tweet
SendShare
Previous Post

வழக்கு விசாரணையில் பொறுப்பற்ற பதில்! – தலைமை நீதிபதி கண்டனம்!

Next Post

தனது இரு மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற நெசவுத் தொழிலாளி!

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies