7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவர் கைது!
Mar 26, 2026, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags: A 65-year-old man was arrested for sexually harassing a 7-year-old girl!
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேறும்! : அமித் ஷா நம்பிக்கை

Next Post

கஞ்சாவை சட்டபூர்வமாக்க கோரிக்கை! – சமாஜ்வாடி எம்.பி. மீது வழக்கு!

Related News

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies