நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் டிரைலர் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்தின் ஞானவேல் இயக்கத்தில் 170-வது படம் வேட்டையன். இதனை ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
மஞ்சு வாரியர், பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளன்ர்.
கடந்தமாதம் வெளியான வேட்டையன் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. நடிகர் வேட்டையன் டிரைலர் இன்று வெளியானது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்