3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களின் கட்டடங்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

பழனி ராஜாகோபுரம் ஒரு புறம் உடைந்துள்ளது ஆகம விதிப்படி விரைவில் சரி செய்யப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார் கோபுரம் எப்படி விழுந்தது என தெரிய வேண்டும்.

திராவிட மாடல் அரசுக்கு தங்கச் சுரங்கமே 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்து கோவில்கள் அதன் சொத்துக்களும் தான், இரண்டாவது டாஸ்மார்க். இது இரண்டும் இல்லாமல் திராவிட மாடல் அரசு ஜீவித்திருக்க முடியாது.

கோவில் கட்டுமானத்தில் தரமான  பொருட்களை உபயோகப்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பழனி முருகன் கோவிலை  மையப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சியாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

பழனி கோவிலில் மாநாடு எதற்கு நடத்தினார்கள்? அதனால் ஆன்மீகத்திற்கு என்ன மேம்பாடு கிடைத்தது என்ன என்பது கேள்விக்குறி-

அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் இது ஆன்மீக மாநாடு அல்ல என பேசுகிறார். பின்னர் எதற்காக மாநாடு நடத்துகிறீர்கள்?

எவ்வளவு பெரிய மோசடி பேர்வழிகள்.  பழனி கோவிலில் நன்றாக இருக்கும் சுவரை இடித்துவிட்டு மீண்டும் சுவர் கட்டுகிறார்கள். கட்டுமான பணிகளில் அதிக சதவீதம் பணம் கிடைக்கின்றது. பழனி ஒரு கோவிலை வைத்து அறநிலைத்துறை சம்பாதிக்கிறது என நிரூபித்திருக்கிறது பஞ்சாமிர்தத்தை உடைத்து பார்த்தால் நுரைத்து போயிருக்கிறது பஞ்சாமிர்தம் கெட்டுப் போயிருந்தால் தான் அப்படி இருக்கும் அதனை இந்துமத ஆர்வலர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதால் அவர் மீது வழக்கு உள்ளது

இப்போதும் அறநிலைத்துறையும் அரசாங்கமும் நேற்று அதனை படம் எடுத்தது யார் அது எப்படி தொலைக்காட்சிக்கு சென்றது இதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர எப்படி பஞ்சாமிர்தம் உடைந்தது என்ன காரணம் என கண்டுகொள்ளவில்லை என ஹெச். ராஜா தெரிவித்தார்.

 

Tags: tamil nadu new templeh rajamaduaraiTamil Nadu BJP Coordinating CommitteePalani Raja Gopuram issue
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகிபாபு நன்றி!

Next Post

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை – அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies