சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
Mar 15, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து மீனவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து, மீன்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில், தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் எனவும், உரிய உரிமங்கள் பெற்ற படகில் சென்று மீன்பிடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்ட நிலையில், அதனை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருந்துவந்தது.

இதனால் வேதனையடைந்த மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மீனவர்களின் மனு மீது உடனடியாக பதிலளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

Tags: supreme courttamilnadu governmentgill nets issue
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்களை துன்புறுத்துவதையே இலக்காக கொண்டு செயல்படும் காங்கிரஸ் – ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு!

Next Post

ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies