மகாராஷ்டிராவில் பிரதமர் - ஜகதம்பா மாதா கோயிலில் முரசு கொட்டி வழிபட்டார் மோடி!
Mar 15, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் பிரதமர் – ஜகதம்பா மாதா கோயிலில் முரசு கொட்டி வழிபட்டார் மோடி!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வாஷிம், மும்பை மற்றும் தானேயில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் மோடி மஹாராஷ்டிரா சென்றடைந்தார்.

அப்போது வாஷிமின் போஹராதேவியில் உள்ள ஜகதம்பா மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார். பின்னர் முரசு கொட்டி உற்சாகம் அடைந்த பிரதமர் மோடி, பஞ்சாரா இன மக்களின் பாரம்பரிய நடனத்தையும் கண்டு ரசித்தார்.

இதனை தொடர்ந்து சந்த் செவலால் மகாராஜ் மற்றும் சந்த் ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் சமாதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு வாஷிமில் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் – ஆரே இடையேயான மெட்ரோ ரயில் சேவையும் அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: MAHARASHTRAprime minister modimodi drumsagathamba Mata Temple Poharadevi
ShareTweetSendShare
Previous Post

4 நாட்களில் 2000 இலக்குகள் அழிப்பு , 250 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பலி – இஸ்ரேல் அறிவிப்பு!

Next Post

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies